1977-78ஆம் ஆண்டுகளில் கள ஆய்வுக்காக தஞ்சாவூருக்கு சென்றபோது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் ஜி.வீரய்யன் உடனான தொடர்பு, மதுரையில் தோழர் என். சங்கரய்யா, கோவையில் தோழர் ஆர்.வெங்கிடு போன்றவர்களுடனான நட்பையும் சந்திப்பையும் மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்